ஆளும் கட்சிக் கூட்டம் நாளை

13 view
<!– ஆளும் கட்சிக் கூட்டம் நாளை – Athavan News ஆளும் கட்சிக் கூட்டம் நாளை(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியினால் நாளைய தினம் நாடாளுமன்றில் திருத்தப்பட்ட இடைக்கால வரவு-செலவுத்திட்ட சட்டமூலம் முன்வைக்கப்பட்டதன் பின்னர் இந்த சந்திப்பினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட இடைக்கால வரவு-செலவுத்திட்ட சட்டமூலம் மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post ஆளும் கட்சிக் கூட்டம் நாளை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース