தடைநீக்கப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் கூட்டமைப்பு பேச்சுநடத்தவில்லை- ஸ்ரீதரன்

14 view
வடக்க – கிழக்கு இடைக்கால நிர்வாகம் தொடர்பாக அரசினால் தடை நீக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை பேச்சுக்களில் ஈடுபடவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இடைக்கால நிர்வாகம் குறித்து தற்பொழுது பல்வேறு தரப்பினரும் பல்வேறான கருத்துக்களை கூறி வருகின்றனர். இடைக்கால நிர்வாகம் என்பதற்கு நாங்கள் பல்வேறு அனுபவங்களைக்கொண்டவர்கள். ஏற்கனவே 1987ம் ஆண்டில் தமிமீழ விடுதலைப்புலிகளுடன் இந்திய அரசாங்கங்கள் செயற்பட்டுக் கொண்டிருந்ததன் அடிப்படையல், ஓர் இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்ட அந்த இடைக்கால நிர்வாகம் எழுத்துருவுடன் முடிவு பெற்றது. அதன் பின்னர் சுனாமிக்கான பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, சிரான் அமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் சந்திரிக்கா அம்மையாரின் எல்லைமீறிய அதிகார வரம்பு செயற்பாடுகளால் அந்த சுனாமி கட்டமைப்பும் செயற்பட முடியாமல் கிடப்பில் போடப்பட்டது. சுனாமி கட்டமைப்பு உருவாக்கப்பட்டபொழுது உலக வங்கியினுடைய…
The post தடைநீக்கப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் கூட்டமைப்பு பேச்சுநடத்தவில்லை- ஸ்ரீதரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース