ரஞ்சன் வெலிக்கடையிலிருந்து வெளியேறினார்!(படங்கள் இணைப்பு)
11 view
ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து சற்று முன்னர் வெளியே வந்தார். அவரை வரவேற்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் மனுஷ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர்களான நளீன் பண்டார மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோரும் சிறைச்சாலைக்கு வந்திருந்தனர். ராமநாயக்கவின் விடுதலையை காண சிறைச்சாலைக்கு அருகாமையில் ஏராளமானோர் காத்திருந்தனர். பிற செய்திகள் இலங்கையில் இருக்கும் தமது குடிமக்களை எச்சரிக்கும் இந்தியா! ராஜபக்ச குடும்பத்தின் சாபக்கேடான ஆட்சிக்கு இனியும் இடமளியாதீர்கள்! – சஜித் வேண்டுகோள் 29 ஆம் திகதி முதல் மின்வெட்டில் ஏற்படவுள்ள மாற்றம் மீண்டும் அரசியலில் கோட்டாபய – பிரதமராக்கும் கனவில் மொட்டு கட்சி கொழும்பில் 400 மில்லியன் ரூபா செலவில் வீடு கொள்வனவு செய்த ராஜபக்சவினர்! சட்டத்தரணி தகவல் Facebook:https://www.facebook.com/samugamweb Instagram:https://www.instagram.com/samugammedia/ Twitter:https://twitter.com/samugammedia Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka
The post ரஞ்சன் வெலிக்கடையிலிருந்து வெளியேறினார்!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரஞ்சன் வெலிக்கடையிலிருந்து வெளியேறினார்!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
