சீருடை துணி வழங்க தீர்மானம்
7 view
சீனாவினால் இலவசமாக வழங்கப்படவுள்ள பாடசாலை சீருடை துணிக்கு மேலதிகமாக தேவைப்படும் சீருடை துணிகளை உள்ளுர் துணி உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்து , 2023 ஆம் ஆண்டுக்கான சீருடை துணியை மாணவர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்.
The post சீருடை துணி வழங்க தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீருடை துணி வழங்க தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
