ரஞ்சனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு நிச்சயம்! – அமைச்சர் ஹரின்
6 view
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான பத்திரங்களில் தாமதமின்றி கையொப்பமிடவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார். பிற செய்திகள்
The post ரஞ்சனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு நிச்சயம்! – அமைச்சர் ஹரின் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரஞ்சனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு நிச்சயம்! – அமைச்சர் ஹரின் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
