மன்னாரில் கனிய மணல் அகழ்வு நிறுத்தப்படாது விட்டால் தொடர் போராட்டம்!(படங்கள் இணைப்பு)

16 view
மன்னாரில் இடம் பெற்று வரும் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை(23) காலை மன்னாரில் இடம் பெற்றது. -மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், அதன் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் , மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. -குறித்த கலந்துரையாடலில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொறியியலாளர் சங்க பிரதிநிதிகள், மீனவ அமைப்பு, மத தலைவர்கள்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். -இதன் போது மன்னார் மாவட்டத்தில் மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தொடர்ச்சியாக கனிய மணல் அகழ்வு மற்றும்,காற்றாலை மின் கோபுர  அமைப்பு நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றமை குறித்து ஆராயப்பட்டது. மேலும் மன்னாரில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் இவ்விடயம் குறித்து மௌனம் காத்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. -குறித்த கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும்…
The post மன்னாரில் கனிய மணல் அகழ்வு நிறுத்தப்படாது விட்டால் தொடர் போராட்டம்!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース