மக்களின் காணிகளை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை-பாதிக்கப்பட்ட மக்கள் விசனம்!(படங்கள் இணைப்பு)

14 view
வடமாகாணத்தில் மக்களினுடைய காணிகளை அரசும்,படையினரும்,கையகப்படுத்தியுள்ள போதும்,மக்கள் இடம் பெயர்ந்து பல வருடங்களாக வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்ற போது,அரசாங்கம் மக்களின் காணிகளை மக்களிடம் மீள கையளிக்க இது வரை துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாணத்தில் காணி அபகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.  மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் ‘வடமாகாண காணி அபகரிக்கப்பட்டோரின் குரல்’ எனும் தொனிப்பொருளில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (23) காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது. -குறித்த கலந்துரையாடலில் மன்னார்,வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தமது காணியை இழந்த மற்றும் அரசாங்கம் சுவீகரித்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள்,பொது அமைப்புகள்,கிராம மட்ட தலைவர்கள் என சுமார் 80 இற்கும் மேற்பட்ட பிரதி நிதிகள் கலந்து கொண்டிருந்தனர். -இதன்…
The post மக்களின் காணிகளை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை-பாதிக்கப்பட்ட மக்கள் விசனம்!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース