மக்களின் காணிகளை தொடர்ந்தும் கபளீகரம் செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது! விநோ எம்.பி.

41 view
பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களின் காணிகளை தொடர்ந்தும் அரசாங்கம் கபளீகரம் செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விநோனோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு வட்டுவாகல் கோட்டபாய கடற்படை தளத்திற்கான காணி சுவீகரிப்பிற்கான அளவீட்டு பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டபோது மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், மக்கள் பிரதிநிதிகளான எங்களுக்கு எந்த அழைப்பும் கொடுக்காத நிலையிலும், மக்களுக்கு விருப்பம் இல்லாத நிலையிலும் தான் இந்த காணி அளவீட்டு பணிகள் இன்று முன்னெடுத்த நிலையில் அதனை நாங்கள் தடுத்துநிறுத்தியுள்ளோம். மீண்டும் ஒரு தடவை மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து மாவட்ட செயலகத்தில் மீண்டும் கூட்டத்தினை நடத்தி அதன் பின்னர் எந்த முடிவாக இருந்தாலும் அவர்களின் முழுமையான விருப்பத்துடன் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்துள்ளோம். 2014 ஆம் ஆண்டு…
The post மக்களின் காணிகளை தொடர்ந்தும் கபளீகரம் செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது! விநோ எம்.பி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース