நாட்டில் 91 பேருக்கு கொவிட் தொற்று: 4 பேர் பலி

6 view
கொழும்பு,ஓக 23 நாட்டில் மேலும் 91 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 669,362 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தினார். அத்துடன் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 2 பெண்களும் 2 ஆண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நாட்டில் 91 பேருக்கு கொவிட் தொற்று: 4 பேர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース