இலங்கை தமிழ் மருத்துவருக்கு கிடைத்த கௌரவம்!
15 view
ரொறன்ரோவில் அண்மையில் (11) ரொறன்ரோவில் நடைபெற்ற கனேடிய புலம்பெயர்ந்தோர் சஞ்சிகையின் வருடாந்த விருது வழங்கும் விழாவில், 2022 ஆம் ஆண்டின் முதல் 25 கனேடியக் குடியேற்றக்காரர்களில் இரண்டு இலங்கை வம்சாவளி கனேடியர்கள், கலாநிதி சிவகுமார் குலசிங்கம் மற்றும் பேராசிரியர் ஜனக ருவன்புர ஆகியோர் அடங்குவர். இந்நிலையில், 2022-ஆம் ஆண்டின் சிறந்த 25 கனேடிய புலம்பெயர்ந்தவர்களில் (Top 25 Canadian immigrants of 2022) இரண்டு இலங்கை வம்சாவளி கனேடியர்களான மருத்துவர் சிவகுமார் குலசிங்கம் மற்றும் பேராசிரியர் ஜானக ருவன்புர ஆகியோர் விருதை பெற்றனர். குறித்த விருது பெற்ற இலங்கை வம்சாவளியினரில், டாக்டர் சிவகுமார் குலசிங்கம் தமிழர் ஆவார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டதாரியான சிவகுமார் குலசிங்கம் (Dr. Sivakumar Gulasingam) , இலங்கையிலுள்ள National Rehabilitation Hospital மருத்துவமனையில் முன்னணி மருத்துவராக இருந்தவர் ஆவார். குறிப்பாக,முன்னணி மருத்துவராக இருந்த அவர், 2008-ஆம் ஆண்டு கனடாவிற்கு புலம்பெயர்ந்தார். கனடாவில் மருத்துவத் தொழில் செய்வதற்கான…
The post இலங்கை தமிழ் மருத்துவருக்கு கிடைத்த கௌரவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை தமிழ் மருத்துவருக்கு கிடைத்த கௌரவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
