அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுங்கள்-கோமகன் வேண்டுகோள்!
17 view
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பேசுபொருள்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலே நாங்கள் தொடர்சியாக குரல் உயர்த்தி வந்து கொண்டு இருப்பதற்கு காரணம் நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்படட 46 தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலை விடயம் பிரதானப்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாக உள்ளது என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 46 தமிழ் அரசியல் கைதிகள் சிறை வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். இவர்களில் 10 வழக்குகளில் 22 பேருக்கு தொடர்சியாக வழக்கு நடந்து கொண்டிருக்கின்றது.அதே நேரத்தில் 24 பேர் தண்டனை விதிக்கப்படடவர்களும், மேன்முறையீடு செய்யப்பட்டவர்களுமாக,பெண் அரசியல் கைதியும் ஒருவர் உள்ளடங்குகின்றனர். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து அவர்களது விடுதலைக்கான கோரிக்கை மனுக்களை சமர்பிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்…
The post அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுங்கள்-கோமகன் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுங்கள்-கோமகன் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
