நேர்காணலில் பெண்ணிடம் வயது பற்றி கேள்வி: ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கிய பீட்சா நிறுவனம்
6 view
பெல்பாஸ்ட், ஓக 22 வடக்கு அயர்லாந்து பகுதியில் வசித்து வரும் பெண் ஜேனிஸ் வால்ஷ். இவர் டோமினோ பீட்சா விற்பனை செய்யும் நிறுவனம் நடத்திய பணி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். பீட்சா வினியோகம் செய்யும் வாகன ஓட்டுனருக்கான அந்த நேர்காணலில் வால்ஷிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் இடையே அவரது வயது பற்றிய கேள்வி ஒன்றும் இடம் பெற்றிருந்தது. அதற்கு அவர் பதிலளித்து விட்டு சென்றுள்ளார். இதன்பின், அந்த பணிக்கு அவர் தேர்வாகவில்லை. அவர் நிராகரிக்கப்பட்ட பின்னர், நேர்காணலை மீண்டும் நினைவுகூர்ந்துள்ளார். அதில், தொடக்கத்திலேயே தனது வயது மற்றும் பாலினம் ஆகியவை சார்ந்த கேள்விகளை கேட்டு அதனால், தான் நிராகரிக்கப்பட்டு விட்டோம் என உணர்ந்து உள்ளார். உடனடியாக வால்ஷ், அந்த நிறுவனத்திற்கு பேஸ்புக் வழியே தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், வயது அடிப்படையில் பாரபட்சம் காட்டப்பட்டு உள்ளேன் என உணர்கிறேன் என தெரிவித்து உள்ளார். இதன்பின்னர், அவரை தொலைபேசி வழியே தொடர்பு கொண்ட…
The post நேர்காணலில் பெண்ணிடம் வயது பற்றி கேள்வி: ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கிய பீட்சா நிறுவனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நேர்காணலில் பெண்ணிடம் வயது பற்றி கேள்வி: ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கிய பீட்சா நிறுவனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
