மண்ணெண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு!
6 view
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில் , ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை 253 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. குறிப்பாக மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 340ஆக அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிற செய்திகள்
The post மண்ணெண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மண்ணெண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
