நீரிழிவு நோயால் அவதிப்படுகிறீர்களா? குணப்படுத்த இந்த 5 பழங்களை சாப்பிடுங்க!

16 view
நீரிழிவு நோய் பாதிப்பு என்பது கிட்டத்தட்ட அனைவரின் வீடுகளிலும் கேட்கும் வார்த்தையாக இருக்கிறது. நீரிழிவு நோய் என்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் ஏற்படும் திடீர் ஏற்ற இறக்கமாகும். இந்த சிக்கலைக் கண்டறிந்த பிறகு, நீரிழிவு நோயாளி தனது உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அத்தோடு உணவில் இனிப்புகளையும், இனிப்பு சுவை கொண்ட பொருட்களையும் உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. சிறப்பாக பழங்களில் இயற்கையான இனிப்பு உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவையும் அதிகரிப்பதால் பலரும் பழங்களை உண்பதை தவிர்க்கின்றனர். பப்பாளி இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். பப்பாளியில் “ஃபிளாவனாய்டுகள்” நிறைந்துள்ளன, இது இயற்கையான ஆன்டி ஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது மற்றும் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. உடல் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. மேலும் சிறப்பாக நார்ச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்று கொய்யா. குறைந்த கலோரிகளைக் கொண்ட கொய்யா நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். இதை சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரை…
The post நீரிழிவு நோயால் அவதிப்படுகிறீர்களா? குணப்படுத்த இந்த 5 பழங்களை சாப்பிடுங்க! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース