சர்ச்சையை கிளப்பிய சீன கப்பல் வருகை-பின்னணியை அம்பலப்படுத்திய இலங்கை அமைச்சர்!
17 view
சீன கப்பலின் வருகை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக இலங்கையின் சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாடோ (Harin Fernando) சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங் 5 பயணத்திற்கு இந்தியா எதிர்ப்பு காட்டியது. இதனால் இலங்கையும் கூட முதலில் இந்தக் கப்பல் வருகையைத் தாமதப்படுத்தக் கேட்டுக் கொண்டது. இருப்பினும் , இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, இலங்கை திடீரென கப்பலுக்கு அனுமதி அளித்தது. சீன கப்பல் நாளை வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருக்கும் ன எதிர்பார்க்கப்படுகிறது. சீனா உளவு கப்பலால் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள்களைக் கண்காணிக்கும் ஆற்றல் கொண்டது. இதன் மூலம் இந்தியாவில் நடத்தப்படும் ஏவுகணை சோதனைகள் குறித்த தரவுகள் மிக எளிதாகச் சீனாவுக்குச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாகச் சீன கப்பலின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து. மேலும், இலங்கையில் உள்ள நிலைமையைத் தொடர்ந்து…
The post சர்ச்சையை கிளப்பிய சீன கப்பல் வருகை-பின்னணியை அம்பலப்படுத்திய இலங்கை அமைச்சர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்ச்சையை கிளப்பிய சீன கப்பல் வருகை-பின்னணியை அம்பலப்படுத்திய இலங்கை அமைச்சர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
