யாழ்.மகளிர் இந்துக்கல்லூரியில் சதுரங்க சுற்றுப்போட்டி நிகழ்வு
15 view
நேஷனல் யூத் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் – 2022 (National youth rapid & bulitz chess championship-2022) க்கான சதுரங்க சுற்றுப்போட்டி நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வு நேற்றைய தினம் யாழ்.மகளிர் இந்துக்கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், இன்றும் குறித்த சதுரங்க விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. வடமாகாணத்தில் உள்ள சிறுவர்களை தெரிவு செய்து தேசிய மட்டத்திற்கு அனுப்புவதற்காகவே குறித்த சதுரங்க சுற்றுப்போட்டி நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது . இதனை வட மாகாணத்தின் யாழ்.மாவட்ட சதுரங்க சம்மேளனத்தின ஏற்பாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பிற செய்திகள்
The post யாழ்.மகளிர் இந்துக்கல்லூரியில் சதுரங்க சுற்றுப்போட்டி நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்.மகளிர் இந்துக்கல்லூரியில் சதுரங்க சுற்றுப்போட்டி நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
