விபத்துக்கு உள்ளான பிரபல ஆசிரியர்

7 view
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் பிரபல மேலதிக வகுப்பு ஆசிரியரான தினேஷ் முத்துகல காயமடைந்துள்ளார். அவர் பயணித்த வாகனம் எரிபொருள் பௌசருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (21) அதிகாலை 2.30 மணியளவில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நாகலகமுவ மற்றும் தம்பொக்கவிற்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த தினேஷ் முத்துகல மற்றும் மூவர் சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கொழும்பு,ஓக 21 மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் பிரபல மேலதிக வகுப்பு ஆசிரியரான தினேஷ் முத்துகல காயமடைந்துள்ளார். அவர் பயணித்த வாகனம் எரிபொருள் பௌசருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (21) அதிகாலை 2.30 மணியளவில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நாகலகமுவ மற்றும் தம்பொக்கவிற்கு இடையில்…
The post விபத்துக்கு உள்ளான பிரபல ஆசிரியர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース