சீனக் கப்பலை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது: வீ. முரளிதரன்

28 view
இந்தியா,ஓக 21 இலங்கையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள சீன உளவுக் கப்பலை இந்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவுத் துறை இராஜாங்க அமைச்சர் வீ. முரளிதரன் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்திய அரசு சரியான நேரத்தில் செயல்படும் என்றும் அவர் வலியுறுத்தினார். திருச்சியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், சர்வதேச அளவில் கச்சத்தீவை மீட்பதற்காக இந்திய அரசு நீதித்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, இந்த விவகாரம் குறித்து அதிகம் பேசுவது பொருத்தமற்றது என்றும் அவர் கூறினார். (யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 2022.08.16) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள சீன உளவுக் கப்பல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,  நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்தவித மென்மையான அணுகுமுறையும் இருக்காது என்றும் அமைச்சர் கூறினார். இதேவேளை, இலங்கையின் நிலைமையை இந்தியா புரிந்து கொண்டுள்ளதால், கப்பல் விவகாரம் பாரிய இராஜதந்திர…
The post சீனக் கப்பலை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது: வீ. முரளிதரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース