மாலைதீவுக்கான உயர்ஸ்தானிகர்- தௌபீக் எம்.பி சந்திப்பு!
20 view
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் மாலைதீவுக்கான மலேசியா நாட்டின் உயர்ஸ்தானிகருடனான சந்திப்பு இன்று நடைபெற்றது. திருகோணமலை மாவட்டத்தின் சில முக்கியமான திட்டங்கள் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்வது சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிற செய்திகள்
The post மாலைதீவுக்கான உயர்ஸ்தானிகர்- தௌபீக் எம்.பி சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாலைதீவுக்கான உயர்ஸ்தானிகர்- தௌபீக் எம்.பி சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
