திருக்கேதீச்சரம் ஆவணப் பெட்டகம் நூல் வெளியீடு!
16 view
சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும் , அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவருமான செஞ்சொற்செல்வர் . கலாநிதி.ஆறு.திருமுருகனால் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கேதீச்சரம் ஆலயம் வரலாறு தொடர்பான விடயங்களைத் தொகுத்து வெளியிடப்படும் திருக்கேதீச்சரம் ஆவணப் பெட்டகம் நூல் வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு நல்லூர் , கோவில் வீதியில் அமைந்துள்ள அகில இலங்கை இந்துமாமன்றத்தின் யாழ்.மாவட்டப் பிராந்திய நிலையத்தில் கோப்பாய் சுப்பிரமுனிய கோட்டத்தின் முதல்வர் ஆன்மிகச்சுடர் . ரிஷிதொண்டுநாதன் சுவாமிகள் தலைமையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிற செய்திகள்
The post திருக்கேதீச்சரம் ஆவணப் பெட்டகம் நூல் வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருக்கேதீச்சரம் ஆவணப் பெட்டகம் நூல் வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
