அனைத்து பல்கலைக்கழக பிக்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கைது!
15 view
இன்று கொழும்பில் நடைபெற்ற மாணவர் பேரணியில் கலந்துகொண்டு திரும்பும் வழியில் அனைத்து பல்கலைக்கழக பிக்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கல்லேவே சிரிதம்ம தேரர் சற்றுமுன் பொரல்லையில் வைத்து பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார். பிற செய்திகள்
The post அனைத்து பல்கலைக்கழக பிக்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனைத்து பல்கலைக்கழக பிக்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
