மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசேட விசாரணை!
16 view
<!– மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசேட விசாரணை! – Athavan News நாட்டில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. நாளை(வெள்ளிக்கிழமை) முதல் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார். மே 9 வன்முறை மற்றும் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசேட விசாரணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசேட விசாரணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
