கல்யாணத்த வெச்சிகிட்டு இப்படியா செய்யறது? புல்லெட்டில் பறந்த மணமகள்!

21 view
இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான வீடியோக்கள் வெவ்வேறு தளங்களில் பதிவேற்றப்பட்டு, பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகின்றன. அதில், திருமணம் தொடர்பான வீடியோக்களின் எண்ணிக்கையே அதிகம். திருமணம் என்பது ஒருவரது வாழ்வில் மிகமும் முக்கியமான ஒரு தருணமாகும். திருமண நாள் பற்றிய கனவுகள் அனைவருக்கும் இருக்கும். இந்த தருணத்தை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளும் படி செய்ய, நாம் திட்டங்களை தீட்டுகிறோம், ஏற்பாடுகளை செய்கிறோம். சில திருமணங்களில் நாம் நம்பமுடியாத பல விஷயங்கள் நடக்கின்றன. இவை எப்போதும் நம் மனதில் நின்று விடுகின்றன. இந்த காலத்தில் திருமணத்தில் தங்கள் எண்ட்ரி மிக வித்தியாசமாக, அதிரடியாக இருக்க வேண்டும் என மணமக்கள் விரும்புகிறார்கள். அப்படி ஒரு வித்தியாசமான எண்ட்ரிக்காக ஆசைப்பட்ட ஒரு மணமகளின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. திருமண நாளில், பெரும்பாலான மணமக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும் வகையில் தனித்துவமான செயல்களை செய்ய விரும்புகிறார்கள். இன்றைய திருமணங்களில் எண்ட்ரி…
The post கல்யாணத்த வெச்சிகிட்டு இப்படியா செய்யறது? புல்லெட்டில் பறந்த மணமகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース