எரிவாயு கொள்கலனின் விலை 1050 ரூபாவினால் குறைக்கப்படுகின்றது!

6 view
<!– எரிவாயு கொள்கலனின் விலை 1050 ரூபாவினால் குறைக்கப்படுகின்றது! – Athavan News 12.5 கிலோ கிராம் லாப் எரிவாயு கொள்கலனின் விலை 1050 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து புதிய லாப் கொள்கலன் 5 ஆயிரத்து 800 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 5 கிலோ கிராம் கொள்கலன் 2 ஆயிரத்து 320 ரூபாவாகவும், 2 கிலோ கிராம் கொள்கலன் 928 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post எரிவாயு கொள்கலனின் விலை 1050 ரூபாவினால் குறைக்கப்படுகின்றது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース