‘அரகல’ போராட்டக்காரர்களின் விடயத்திலே கண்மூடித்தனமாக செயற்படாதீர்கள்- றிசாட் எம்.பி கோரிக்கை!

44 view
சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதமின்றி நாட்டை கட்டியெழுப்பும் போதுதான் நாடு பொருளாதாரத்தில் மீட்சிபெரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் இன்று (12) தெரிவித்தார்.  ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் உரை தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,  “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடைய கொள்கைப் பிரகடன உரையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களோடு நாங்கள் உடன்படுகின்றோம். அவருக்கு கிடைத்துள்ள பதவிக் காலத்துக்குள், இந்த நாட்டிலே நல்ல மாற்றங்களை கொண்டுவருவதன் ஊடாக, பொருளாதார நலனை மையமாக வைத்து முன்னேறக்கூடிய வாய்ப்பு தென்படுகிறது. அதனை அவர் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  எனினும், அவருக்கு ஆதரவளித்துக்கொண்டிருக்கும் ஒருசில இனவாத சக்திகள் இந்த பாராளுமன்றத்துக்குள்ளும் இருக்கின்றன. ஆட்சிபீடம் ஏறும் நோக்கில் இனவாதத்தை மூலதனமாகக்கொண்டு, அதனை விதைத்தவர்கள் இங்கு இன்னும் இருக்கின்றனர். எனவே, ஜனாதிபதி மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைகளுக்கும் திட்டங்களுக்கும் அவர்கள் அனுமதிப்பார்களா? என்பது கேள்விக்குறியாகவே…
The post ‘அரகல’ போராட்டக்காரர்களின் விடயத்திலே கண்மூடித்தனமாக செயற்படாதீர்கள்- றிசாட் எம்.பி கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース