இன்று நாட்டுக்கு வரவுள்ள பெற்றோல் கப்பல்
26 view
கொழும்பு,ஜுலை 18 35,000 மெற்றிக் தொன் பெற்றோல் இருப்புகளை ஏற்றிய கப்பல் ஒன்று இன்று (18) இரவு கொழும்பை வந்தடைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெற்றோல் கையிருப்பை பெற்றவுடன், ஆய்வுப் பணிகள் முடிந்தவுடன் பெற்றோலை இறக்கும் பணி தொடங்கும் என்றும் அதன் பிறகு விரைவில் விநியோகம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இன்று நாட்டுக்கு வரவுள்ள பெற்றோல் கப்பல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்று நாட்டுக்கு வரவுள்ள பெற்றோல் கப்பல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
