வக்பு சபை இடைநிறுத்தத்தின் பின்னணி என்ன?
14 view
ஏ.ஆர்.ஏ.பரீல் “புதிய வக்பு சபையொன்றினை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1982ஆம் ஆண்டு 33ஆம் இலக்க திருத்தப்பட்ட வக்பு சட்டத்தின் முதலாவது அத்தியாயத்தின் 05ஆம் பிரிவின்படி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் தற்போது பதவியிலுள்ள வக்பு சபையின் செயற்பாடுகள் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே கூட்டங்கள் கூட வேண்டாம். தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டாம். தீர்மானங்களை அறிவிக்க வேண்டாம்”. இவ்வாறான ஒரு கடிதம் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீனுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. MBRCA/07/MUSLIM/15 ஆம் இலக்க 2022.06.28ஆம் திகதியிட்ட குறிப்பிட்ட கடிதம் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பதிரனவினால் கையொப்பமிடப்பட்டிருந்தது. வக்பு சபையின் செயற்பாடுகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்தப்பட்டதையடுத்து முஸ்லிம் சமூகம் அமைச்சர் விதுரவிக்ரம நாயக்கவின் உத்தரவினை ஏற்கமறுத்தது. எந்தவித காரணங்களையும் தெரிவிக்காது வக்பு சபையின் பணிகளை இடைநிறுத்த முடியாது. இது முஸ்லிம்…
The post வக்பு சபை இடைநிறுத்தத்தின் பின்னணி என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வக்பு சபை இடைநிறுத்தத்தின் பின்னணி என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
