இலங்கை மக்களுக்கு நேற்று பண்டிகை! நாடெங்கிலும் பட்டாசு வானைப் பிளந்தது.

24 view
இலங்கை மக்களுக்கு நேற்று பண்டிகை! நாடெங்கிலும் பட்டாசு வானைப் பிளந்தது. எழில் மிகு இலங்கை திரு நாடு ஆட்சியாளர்களின் ஊழல், இனவாத போக்கு, குளறுபடியான ஆட்சியால் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டு மக்கள் இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு பாரிய இன்னலை சந்திக்க தொடங்கினர். இந்த நிலைக்கு பிரதான காரணமான ஆட்சியில் இருந்த ராஜபக்ச குடும்பத்தினர் மீது மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தத் தொடங்கினர். மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பின் எதிரொலியாக பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ச பதவி விலகி இருந்தார்கள். ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகாது தொடர்பு மறுத்து வந்த நிலையில் மக்களின் பேரெழுச்சி காரணமாக நாட்டை விட்டு தப்பி ஓடி நேற்று 14 ஆம் திகதி ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பு உலக நாடுகளின் அதிருப்தியின் காரணமாக தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்தார். இன மத மொழி…
The post இலங்கை மக்களுக்கு நேற்று பண்டிகை! நாடெங்கிலும் பட்டாசு வானைப் பிளந்தது. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース