ஜனாதிபதி இன்னும் பதவி விலகவில்லை!

8 view
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவி விலகும் விடயம் தற்போதைக்கு கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் இருந்து வௌியே செல்லும் காரணத்தினால் தற்காலிக ஜனாதிபதியாக அவர் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்துள்ளார். இதேவேளை, புதிய ஜனாதிபதி 20ஆம் திகதி பதவி ஏற்பார் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிறசெய்திகள்
The post ஜனாதிபதி இன்னும் பதவி விலகவில்லை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース