ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் ராஜினாமா
12 view
கொழும்பு,ஜுலை 9 ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து சுதேவ ஹெட்டியாராச்சி ராஜினாமா செய்துள்ளார். ஜூலை 4ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்துக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
The post ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் ராஜினாமா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் ராஜினாமா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
