வடிவேல் மீது மேற்கொள்ளப்பட்ட சரமாறி தாக்குதல்! வைத்தியசாலையில் அனுமதி
5 view
நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையகத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் அவர் கலந்துகொண்ட அவர் தக்குதலுக்குள்ளானதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து , காயமடைந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Previous articleகப்பல் வழியாக தப்பியோடும் அரசியல்வாதிகள்!
The post வடிவேல் மீது மேற்கொள்ளப்பட்ட சரமாறி தாக்குதல்! வைத்தியசாலையில் அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடிவேல் மீது மேற்கொள்ளப்பட்ட சரமாறி தாக்குதல்! வைத்தியசாலையில் அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
