ஜனாதிபதி செயலகமும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வசமானது!
17 view
காலிமுகத்திடலுக்கு முன்பாக உள்ள ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசித்துள்ளனர். பாதுகாப்பு தடுப்புக்களை உடைத்துக்கொண்டு ஜனாதிபதி செயலகத்திற்குள் அவர்கள் நுழைந்துள்ளனர். பிற செய்திகள்
The post ஜனாதிபதி செயலகமும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வசமானது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி செயலகமும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வசமானது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
