போராட்டக்களத்தில் ராஜித சேனாரத்ன மீது தாக்குதல்
16 view
கொழும்பு, ஜுலை 9 போராட்டத்திற்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் பொலிஸ்,இராணுவத்தின் தடைகளை உடைத்து ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post போராட்டக்களத்தில் ராஜித சேனாரத்ன மீது தாக்குதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போராட்டக்களத்தில் ராஜித சேனாரத்ன மீது தாக்குதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
