நாட்டை வந்தடைந்த உரக்கப்பல்
16 view
கொழும்பு, ஜூலை 9 இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ள யூரியா உரம் சற்று நேரத்திற்கு முன்பாக நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை அமைச்சர் குறித்த விடயத்தை அறிவித்துள்ளார். குறித்த தொகை உரமானது நாளை முதல் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
The post நாட்டை வந்தடைந்த உரக்கப்பல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டை வந்தடைந்த உரக்கப்பல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
