நாட்டின் நெருக்கடியை தமிழ் மக்களின் பங்களிப்பின்றி தீர்க்க முடியாது! சி.அ.யோதிலிங்கம்
40 view
‘தமிழ் மக்களுக்கு என்ன பயன்?’ என்ற தலைப்பில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இணைப்பாளர் சி.அ.யோதிலிங்கம் கருத்து தெரிவித்திருந்தார் . யாழ் ஊடாக மையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார். அந்தவகையில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைத் தீவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது . விக்டர்ஜவன் போன்ற சிங்கள சிவில் சமூகப்பிரமுகர்களின் ஆலோசனையுடனும் , பங்களிப்புடனும் இவை மேற்கொள்ளப்படுகின்றன . கடந்த வாரம் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தி , சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றுடன் தமிழ்மக்கள் கூட்டணியின் தலைவர் விக்கினேஸ்வரனும் பங்குபற்றியிருந்தார். இரண்டாவது கலந்துரையாடல் கடந்த 05 ம் திகதி பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது . இதில் ஐக்கிய மக்கள் சக்தி , சிறீலங்கா சுதந்திரக் கட்சி , சுயாதீனப் பாராளுமன்றக் குழு , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன…
The post நாட்டின் நெருக்கடியை தமிழ் மக்களின் பங்களிப்பின்றி தீர்க்க முடியாது! சி.அ.யோதிலிங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டின் நெருக்கடியை தமிழ் மக்களின் பங்களிப்பின்றி தீர்க்க முடியாது! சி.அ.யோதிலிங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
