போலிச் செய்திகள் தொடர்பில் லங்கா IOC வெளியிட்ட அறிவித்தல்
17 view
கொழும்பு, மே 18 எரிபொருள் தொடர்பில் அறிந்துகொள்ள நகர வாரியாக கையடக்க தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் சில ஊடகங்களில் வெளியாகும் செய்தியை லங்கா ஐஓசி நிறுவனம் மறுத்துள்ளது. இதற்கமைய, தமது நிறுவனம் எந்தெவொரு தொலைபேசி இலக்கங்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
The post போலிச் செய்திகள் தொடர்பில் லங்கா IOC வெளியிட்ட அறிவித்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போலிச் செய்திகள் தொடர்பில் லங்கா IOC வெளியிட்ட அறிவித்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
