ரணில் தலைமையிலான அமைச்சரவைக்கு சஜித் தரப்பு எதிர்ப்பு!

42 view
பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச கடந்த சில நாட்களுக்கு முன்னர் இராஜினாமா செய்த நிலையில் தற்போது அந்த வெற்றிடத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படவுள்ளதாக பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்று அவரது தலைமையிலான அமைச்சரவையில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சர்களை ஏற்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை விக்ரமசிங்கே உருவாக்குவார் என ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கடுமையான நிபந்தனைகளின் கீழ் புதிய அமைச்சரவையை அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி விருப்பம் தெரிவித்திருந்தது. நான்கு நிபந்தனைகளின் அடிப்படையில் புதிய அமைச்சரவையை அமைப்பதற்கு உடன்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக…
The post ரணில் தலைமையிலான அமைச்சரவைக்கு சஜித் தரப்பு எதிர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース