ஐ.பி.எல்.: மிட்செல் மார்ஷின் அதிரடியான துடுப்பாட்டத்தால் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது டெல்லி அணி!

15 view
ஐ.பி.எல். ரி-20 தொடரின் 58ஆவது லீக் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. மும்பையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணியும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெபிடல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அஸ்வின் 50 ஓட்டங்களையும் படிக்கல் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். டெல்லி கெபிடல்ஸ் அணியின் பந்துவீச்சில், சேட்டன் சக்கரியா, நோட்ஜே மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டெல்லி கெபிடல்ஸ் அணி, 18.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், டெல்லி கெபிடல்ஸ்…
The post ஐ.பி.எல்.: மிட்செல் மார்ஷின் அதிரடியான துடுப்பாட்டத்தால் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது டெல்லி அணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース