மூடர்களின் செயல்களால் நீதியற்ற நாடாக மாறிய தாய் நாடு! டலஸ்

4 view
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கடந்த ஒருமாத காலமாக அமைதியான மற்றும் ஜனநாயக முறையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அரசாங்கத்தின் ஒரு தரப்பு மூடர்களின் செயற்பாட்டின் பெறுபேற்றினால் தாய் நாடு நீதியற்ற நாடாக மாற்றமடைந்துள்ளது. எமது வரலாறு வெள்ளை நிறத்திலா அல்லது கறுப்பு நிறத்திலா எழுதப்பட வேண்டும் என்பது எம் கையில் உள்ளது. நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடனும், பொறுமையுடனும் செயற்பட வேண்டும் என்பதை கட்சி பேதமின்றி மனிதாபிமானத்துடன் கேட்டுக்கொள்கிறேன் என வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனநாயக ரீதியிலான போராட்டத்தின் மீது தொடுக்கப்பட்ட மூர்க்கத்தனமான தாக்குதல் இலங்கை வரலாற்றில் கறுப்பு முத்திரையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியிலான விமர்சனங்களுக்கு ஒழுக்கத்தனமான முறையில் பதிலளிக்க வேண்டும். காலிமுகத்திடல் அமைதி வழி ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் அரசியல்வாதிகளினதும், அவர்களின் ஆதரவாளர்களின் வீடுகளில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை அரசியல்…
The post மூடர்களின் செயல்களால் நீதியற்ற நாடாக மாறிய தாய் நாடு! டலஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース