மேல்மாகாண பாடசாலைகளுக்கு நாளை பூட்டு

4 view
கொழும்பு, மே 11 மேல்மாகாணத்தின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (12) விடுமுறை வழங்கப்படுவதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நாளை காலை தளர்த்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் மதியம் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post மேல்மாகாண பாடசாலைகளுக்கு நாளை பூட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース