பொதுமக்களின் ஆதரவைக் கோரும் பொலிஸார்
4 view
கொழும்பு, மே 11 வன்முறையைத் தடுக்க பொலிஸ் நிலையங்களுக்கு துப்பாக்கிச் சூடு உத்தரவிட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண பொலிஸார் பொது மக்களின் ஆதரவையும் கோரியுள்ளனர்.
The post பொதுமக்களின் ஆதரவைக் கோரும் பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொதுமக்களின் ஆதரவைக் கோரும் பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
