மட்டக்களப்பு எம்.பிக்களுக்கு பலத்த பாதுகாப்பு! திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்

29 view
மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் வாகனங்கள் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுவதுடன் ஊரடங்கு சட்டத்தினை மீறிய வகையில் வந்தவர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் காரணமாக நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு நகர் பகுதி உட்பட பல பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் வாகனங்கள் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுவதுடன் ஊரடங்கு சட்டத்தினை மீறிய வகையில் வந்தவர்கள் திருப்பியனுப்பப்பட்டனர். மட்டக்களப்பு நகருக்கு நுழைவாயிலில் போக்குவரத்து பொலிஸார்,பொலிஸார், படையினர் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதை காணமுடிகின்றது. இதேநேரம் நேற்று மாலை மட்டக்களப்பின் சில பகுதிகளில் பதற்ற நிலைமை ஏற்பட்டதையும் அவதானிக்க முடிந்தது. நேற்று மாலை முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் இல்லத்திற்கு முன்பாக பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறப்போவதாகவும் பொதுமக்கள் இராஜாங்க அமைச்சரின் இல்லத்தினையும் முற்றுகையிடப்போவதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலியைடுத்தே இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது அப்பகுதியில்…
The post மட்டக்களப்பு எம்.பிக்களுக்கு பலத்த பாதுகாப்பு! திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース