நோயால் அவதிப்படும் தமிழ் அரசியல் கைதிகள்! – பனடோல் கூட இல்லை

6 view
சிறையில் உள்ள கைதிகளுக்கு ஒருவகை காய்ச்சல் பரவி வருவதாக குரல் அற்றவர்கள் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது அசாதாரணமான நிலை காணப்படுகின்றது. இதனால் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் அதன் பாதிப்புக்களை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். புதிய மெகசின் சிறைச்சாலையில் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு அரசியல் கைதிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களின் உள்ள வைத்திய செயற்பாட்டிற்கு கூட மருந்துகள் போதாமல் உள்ளது. அதாவது காய்ச்சலுக்கு தேவையான சாதாரண பனடோல் கூட இல்லாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு உள்ளனர். இதனை அரசியல் கைதிகளின் பெற்றோர் குரல் அற்றவர்கள் குரல் அமைப்பிற்கு தெரியப்படுத்தி கவலை வெளியிட்டனர். எனவே இந்த பொருளாதார தாக்கத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட எங்களுடைய தமிழ் அரசியல்…
The post நோயால் அவதிப்படும் தமிழ் அரசியல் கைதிகள்! – பனடோல் கூட இல்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース