கறுப்புப் பட்டி அணிந்து சுகாதார பணியாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கை
6 view
அமைதியான போராட்டத்திற்கு எதிரான அரச பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று முதல் அனைத்து சுகாதார பணியாளர்களும் கறுப்பு பட்டி அணிந்து பணிக்கு வருகை தருவார்கள் என தெரிவித்துள்ளது.
The post கறுப்புப் பட்டி அணிந்து சுகாதார பணியாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கறுப்புப் பட்டி அணிந்து சுகாதார பணியாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
