ஜோன்ஸ்டன் போன்ற முட்டாள்களால் கோட்டாபயவின் கழுத்து அறுப்படும் நிலை! – எதிர்க்கட்சி

4 view
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அல்லது நாளை பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் அதனை தவிர தீர்வுகள் எதுவுமில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். காணப்படும் நிலைமையின் கீழ் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஒன்றுக்காக கூட அமர முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று முன்தினம் நடந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த போன்ற முட்டாள்களுடன் இணைந்து பணியாற்றியதன் காரணமாகவே கோட்டாபய ராஜபக்சவின் கழுத்து அறுப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ போன்றவர்கள் பழைய அரசியலை மீண்டும் செய்யலாம் என நினைக்கின்றனர். அது நடக்காது. இதன் காரணமாகவே நாடு பற்றி எரிந்தது. இவர்களுக்கு மக்களின் கஷ்டங்கள் புரியாது. மக்கள் உண்ண உணவின்றி, குடிக்க தண்ணீர் இன்றி, மருந்துகள் இன்றி வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாது தவிக்கும் போது, இவர்கள் பலவந்தமாக மக்களின் வீதி போராட்டத்தை அடக்க முயற்சித்தனர். இதன் காரணமாக…
The post ஜோன்ஸ்டன் போன்ற முட்டாள்களால் கோட்டாபயவின் கழுத்து அறுப்படும் நிலை! – எதிர்க்கட்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース