நாட்டை யுத்தகளமாக மாற்றியதன் பொறுப்பை மஹிந்த, ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் ஏற்க வேண்டும் – ஓமல்பே சோபித தேரர்!
4 view
நாட்டை யுத்தகளமாக மாற்றியதன் பொறுப்பை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் ஏற்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகலை தொடர்ந்து சர்வமத தலைவர்கள் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தநிலையில் குறித்த சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிடும் போதே ஓமல்பே சோபித தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் காலி முகத்திடல் அமைதி வழி போராட்ட களத்தில் மேற்கொண்ட தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. நாட்டை யுத்தகளமாக மாற்றியதன் பொறுப்பை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் ஏற்க வேண்டும். காலி முகத்திடல் போராட்டம் குறித்து ஜனாதிபதியிடம் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினோம். சம்பவம் தொடர்பில் முறையான மற்றும் துரிதகரமான விசாரணைகளை முன்னெடுப்பதாக அவர் உறுதியளித்தார். சம்பவ இடத்தில் பொலிஸார் செயற்பட்ட விதம்…
The post நாட்டை யுத்தகளமாக மாற்றியதன் பொறுப்பை மஹிந்த, ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் ஏற்க வேண்டும் – ஓமல்பே சோபித தேரர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டை யுத்தகளமாக மாற்றியதன் பொறுப்பை மஹிந்த, ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் ஏற்க வேண்டும் – ஓமல்பே சோபித தேரர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
