எரியூட்டப்பட்ட மொட்டுக் கட்சியின் காரியாலயம்!

4 view
ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைந்திருந்த பட்டிருப்புத் தொகுதிக் காரியாலயத்தின் பதாகைகள் அப்பகுதி மக்களால் உடைத்து எரியூட்டப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தொகுதிக்குரிய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் காரியாலயம் ஒன்று களுவாஞ்சிகுடியில் தனியார் வீடு ஒன்றில் வாடகைக்கு பெறப்பட்டுச் செயற்பட்டு வந்துள்ளது. அதில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, உள்ளிட்டோரின் புகைப்படம் தாங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமாரிடம் தெரிவித்து விட்டு, குறித்த வீட்டின் உரிமையாளர் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் பதாகைகளையும், மதிலில் பொருத்தப்பட்டிருந்த மொட்டுச் சின்னங்களையும் அகற்றியதாக பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சி காரியாலயத்தின் பதாகைகள் அகற்றப்படுவதை அறிந்த…
The post எரியூட்டப்பட்ட மொட்டுக் கட்சியின் காரியாலயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース