அவசரகால விதிமுறைகளை அமைதியான போராட்டங்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடாது! – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கண்டனம்
4 view
மேலும் வன்முறைகள் இடம்பெறுவதை இலங்கை அதிகாரிகள் தடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், பொதுமக்களின் துயரங்களிற்கு தீர்வை காண்பதற்காக ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறும் பொறுமையை கடைப்பிடிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று பிரதமரின் ஆதரவாளர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதை தொடர்ந்து, தீவிரமடைந்துள்ள வன்முறை குறித்தும் அதன் பின்னர் ஆளும்கட்சி அரசியல்வாதி மீது வன்முறை கும்பல் மேற்கொண்ட தாக்குதல் குறித்தும் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன் என மிச்சலே பச்செலெட் தெரிவித்துள்ளார். வன்முறைகளை கண்டிப்பதுடன், அனைத்து தாக்குதல்கள் குறித்து சுயாதீன முழுமையான வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்கின்றேன். வன்முறைகளிற்கு காரணமானவர்கள் அதனை தூண்டியவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டவர்கள் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படுவது மிகவும் முக்கியம். அதிகாரிகள் மேலும் வன்முறைகள் இடம்பெறுவதை தடுக்கவேண்டும். அமைதியாக ஒன்றுகூடலிற்கான உரிமையை பாதுகாக்கவேண்டும். பாதுகாப்பு படையினருக்கு உதவியாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் உட்பட அதிகாரிகள் சட்டஅமுலாக்கல் நடவடிக்கையின் போது பொறுமையை கடைப்பிடிக்கவேண்டும், அவசரகால…
The post அவசரகால விதிமுறைகளை அமைதியான போராட்டங்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடாது! – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கண்டனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அவசரகால விதிமுறைகளை அமைதியான போராட்டங்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடாது! – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கண்டனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
