பஸிலின் வீடும் தீக்கிரை!
5 view
முன்னாள் பிரதமர், அமைச்சர்கள், மேயர்கள் ஆகியோரின் வீடுகள், வாகனங்கள் எரியூட்டப்பட்டு வருகின்ற நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு சொந்தமானதாக கருதப்படும் மல்வானை பகுதியிலுள்ள வீடு சற்றுமுன்னர் தீக்கிரையாக்கப்பட்டது.
The post பஸிலின் வீடும் தீக்கிரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பஸிலின் வீடும் தீக்கிரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
