ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளன புதிய நிர்வாகத் தெரிவு.
4 view
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் இயங்கி வருகின்ற இளைஞர் கழகங்களை ஒன்றிணைத்த பிரதேச ரீதியான அமைப்பாகிய ஒட்டுசுட்டான் இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக நிர்வாக தெரிவு கூட்டமானது ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒட்டுசுட்டான் இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்தின் தலைவி ஜெ.தனுசியா அவர்களது தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் இ.ரமேஷ் ,முல்லைத்தீவு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் நா.குகேந்திரா ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட இளைஞர் கழகங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் உடைய உறுப்பினர்கள் ஆலோசகர்கள் இளைஞர் சேவை அதிகாரி உள்ளிட்டவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன்…
The post ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளன புதிய நிர்வாகத் தெரிவு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளன புதிய நிர்வாகத் தெரிவு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
